வறுமை ஒழிப்பு, சீனா குறிப்பிட்ட வசதியான சமூகத்தை உருவாக்குவதன் அடிப்படையாகும். இது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மிகப் பெரிய மனவுறுதியுடன் முன்னெடுத்து வரும் பெரிய கடமையாகும்.