திபெத் கிராமம் ஒன்றில் நூறு மடங்கு வருமான அதிகரிப்பு
2021-01-15 16:12:51

திபெத் கிராமம் ஒன்றில் நூறு மடங்கு வருமான அதிகரிப்பு_fororder_2kesong0115

திபெத் கிராமம் ஒன்றில் நூறு மடங்கு வருமான அதிகரிப்பு_fororder_3kesong0115

சீனாவின் வசந்த விழாவும் திபெத் புத்தாண்டும் வரும் இத்தருணத்தில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷான்நான் நகரின் கே சொங் கிராமம் கோலாகலமான சூழலில் மூழ்கியுள்ளது. திபெத் மக்களாட்சி மற்றும் சீர்த்திருத்தத்தின் முதல் கிராமம் என அழைக்கப்படும் கே சொங் கிராமத்தில் 60ஆண்டுகளுக்கு முன்பாக முதன் முதலில் சீர்த்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் முன்பு அடிமைகள் விடுதலை செய்யப்பட்டு மக்களாட்சித் தேர்தலில் பங்கேற்றனர். திபெத்தின் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இன்று, இக்கிராமத்தின் நபர்வாரி ஆண்டு வருமானம் 22031 யுவானை எட்டியுள்ளது. இது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட,  நூறு மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திபெத் கிராமம் ஒன்றில் நூறு மடங்கு வருமான அதிகரிப்பு_fororder_kesonggongshe0115