சீன-இந்தோனேசிய தலைவர்கள் தொடர்பு
2021-04-20 20:58:10

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோகொ விதோதோ ஆகிய இருவர் 20ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்.

பிராந்திய பன்னோக்க பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட முக்கிய திட்டப்பணிகளைக் கூட்டாக நடைமுறைப்படுத்தி, புதிய எரியாற்றல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

கரோனா தடுப்பூசி உற்பத்தியில் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.