காலநிலை பற்றிய உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்
2021-04-21 09:41:33

அமெரிக்க அரசுத் தலைவர் பைடனின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொலி வழியாக காலநிலை பற்றிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாசுன்யிங் அம்மையார் 21ஆம் நாள் தெரிவித்தார்.