Vlog6 ரூ5000-இல் எத்தனை பொருட்களை வாங்கலாம்?
2021-07-22 20:27:14

செஜியாங் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்த தேன்மொழி மற்றும் இலக்கியாவின் சிறப்பு காணொளி நிகழ்ச்சிகளின் 6ஆம் அத்தியாயம் வெளிவந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய அன்றாடப் பொருட்களின் மொத்த விற்பனை சந்தையாக திகழும் யீவூ சர்வதேச வர்த்தக சந்தையில், தேன்மொழி மற்றும் இலக்கியா இருவரும், 500 யுவான் கிட்டத்தட்ட ரூ.5000-யில் எத்தனை பொருட்களை வாங்கினார்கள்? இந்த கேள்வியுடன், இந்த சிறப்புக் காணொளி நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தவறாதீர்கள்...