ஆற்றின் சிறப்பான ராட்சஅலைக் காட்சி
2021-09-24 16:03:57

சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ள ஜியேடாங்ஜியாங் ஆறு செப்டம்பர் 23ஆம் நாள் வெள்ளக் காலத்தை வரவேற்றது. ஆற்றில் ராட்ச அலையானது நூலைப் போல சிறப்பாகத் தோன்றிய காட்சி.