8 பாண்டா குட்டிகளின் வருகை
2021-09-24 16:00:47

இவ்வாண்டு பிறந்த 8 பாண்டா குட்டிகள் 22ஆம் நாள் சீனாவின் ஸிச்சுவான் மாநிலத்திலுள்ள ஷேன்சுபிங் தளத்தில் முதன்முறையாகக் குழு படமெடுத்துக் கொண்டன.