• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன விண்வெளி ஆய்வகம் தியன்கொங் என ஏன் அழைக்கப்படுகிறது?
  2016-10-20 16:05:31  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா உருவாக்கிய தியன்கொங்-2 விண்வெளி ஆய்வகமும், சென்சௌ-11 மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலமும் அண்மையில் விண்ணில் ஒன்றாக இணைந்தன. சீனாவின் விண்வெளி ஆய்வகம் தியன்கொங் என அழைக்கப்படுகிறது. இதற்கு சிறப்பு பொருள் என்ன?
தியன்கொங் என்ற சீன சொல்லுக்கு, "வானில் உள்ள மாளிகை" என்று பொருள் உண்டு.
எனவே, இந்தப் பெயரிட்டதன் மூலம், விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆய்வகத்தில் வசதியாக வாழ்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040