• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
  2017-03-24 09:23:54  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் மால்கல்ம் டர்ன்புல் ஏற்பாட்டில் நிகழ்ந்த வரவேற்பு விருந்து மார்ச் 23ஆம் நாள் நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்றது. சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொழில் நிறுவனங்கள், அறிவியல் தொழில் நுட்பம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறையினர்களும், ஆஸ்திரேலியாவுக்கான வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளும் இதில் பங்கெடுத்தனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040