• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டைட்டானிய உற்பத்தி பொருள்களில் சீனா அதிக கவனம்
  2017-04-28 09:15:34  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏப்ரல்27: தரமான மற்றும் உலகத் தரம் வாயந்த டைட்டானிய உற்பத்தி பொருள்கள் தயாரிப்பில் சீனா கவனம் செலுத்தி வருவதாக போஸி சிறப்பு சாதன நிறுவனத்தின் மேலாளர் லெய் ஷெங் ச்சி சீன வானொலி நிலைய செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தார். ஷான்சியைப் பார்வையிடுவது என்ற பெயரில் சீன வானொலி பத்திரிகையாளர்கள், உள்ளூர் பத்திரிகையாளர்களுடன் இணைந்து ஷான்சி மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040