• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
  2017-04-28 10:25:29  cri எழுத்தின் அளவு:  A A A   
விநியோகத் துறை சீர்திருத்தத்தில் புதிய சாதனை பெறத் தூண்டுவது, முக்கிய துறைகளிலும் முக்கிய தொடர்களிலும் சீர்திருத்தங்களை செவ்வனே மேற்கொள்வது ஆகியவை இவ்வாண்டு பொருளாதார அமைப்பு முறையின் சீர்திருத்தத்தில் மைய அம்சங்களாகும். 2017ஆம் ஆண்டு தேசிய பொருளாதார அமைப்பு முறையின் சீர்திருத்தத்துக்கான பணிக் கூட்டத்திலிருந்து 27ஆம் நாள் கிடைத்த தகவலின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

இவ்வாண்டு, பன்முகச் சீர்திருத்தம் முன்னேற்றப்பட்டு, விநியோகத் துறை சீர்திருத்தம் ஆழமாக்கப்படும் முக்கிய ஆண்டாகும். நடுவண் அரசின் ஏற்பாட்டின்படி, புத்தாக்க முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தலைசிறந்த முன்மாதிரிகளின் மூலம் சீர்திருத்தத்தின் நடைமுறையாக்கத்தையும் பயன்களையும் முன்னேற்ற வேண்டும்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040