• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017 பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வத் தின நிகழ்ச்சியின் துவக்க விழா
  2017-06-10 18:31:53  cri எழுத்தின் அளவு:  A A A   

2017 பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வத் தின நிகழ்ச்சியின் துவக்க விழாவும், பண்பாட்டு மரபுச் செல்வம்-ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற கருத்தரங்கும் 10ஆம் நாள் சீனாவின் ஹேநான் மாநிலத்தின் லோயாங் நகரில் நடைபெற்றன. பண்பாட்டு மரபுச் செல்வமும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையும் என்பது நடப்பு ஆண்டின் மரபுச் செல்வத் தின நிகழ்ச்சியின் தலைப்பாகும். பல்வகையான நிகழ்ச்சிகள் மூலம், மேலும் அதிகமானோர் பண்பாட்டு மரபுச் செல்வத்தின் பாதுகாப்பில் ஈடுபடுவதை முன்னேற்றுவது இந்நிகழ்ச்சிக்கான நோக்கமாகும்.

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040