• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷியா மற்றும் ஜெர்மனி நாடுகளில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பயணம்
  2017-06-27 16:28:09  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அடுத்த மாதம் ஜுலை 3 முதல் 6ஆம் நாள் வரை ரஷியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார். மேலும் ஜுலை 7, 8 ஆகிய நாட்களில் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெறும் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டிலும் ஷிச்சின்பிங் பங்கேற்க உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் இன்று 27ஆம் நாள் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040