#n曕qqq/h2>
n曕qnnむnsns nn~n曕n曕 n庎nWnZ nnZnenninZqn - nnむ nqn

n曕qnnむnsns nn~n曕n曕 n庎nWnZ nnZnenninZqள் - பொது மக்கள்

வுஹான் மாநகரம், ஹுபெய் மாநிலம், சீனா முழுவதிலும் நோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது.  இது, 140கோடி பொது மக்கள் ஒற்றுமையுடன் படைத்துள்ள சாதனையாகும். இந்த போராட்டத்தில் உண்மையான வீரர்கள்,  பொது மக்கள் ஆவர்.

உலகிற்கு நம்பிக்கை தருவது வூஹானில் இருந்த போக்குவரத்து தடை நீக்கம்

உலகிற்கு நம்பிக்கை தருவது வூஹானில் இருந்த போக்குவரத்து தடை நீக்கம்

வூஹானில் இருந்த போக்குவரத்துத் தடை ஏப்ரல் 8ஆம் நாள் நீக்கப்பட்டது. 76 நாட்களுக்குப் பின், புதிய ரக கரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்நகரம் வசந்தகாலத்தில் தனது வசீகரத்தை மீண்டும் வெளிகொணரத் தொடங்கியுள்ளது

சீனா மீது பழி கூறி, தன் பொறுப்பை தட்டிக்கழிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள்

கடந்த சில நாட்களில், அமெரிக்காவின் அரசியல்வாதிகள் பலர், உள்நாட்டில் கொவைட்-19 நோயைச் சமாளிப்பதில் திறமையற்ற தங்கள நடவடிக்கைகளுக்கு சாக்குபோக்குகளை சொல்லிக் கொண்டு, சீனா நோய் நிலையை மறைந்துள்ளதாக பழிக்கூறி, தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முயன்று வருகின்றனர்

கொவைட்-19 நோயைச் சமாளிக்க ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பே 2ஆவது வாய்ப்பு!

கொவைட்-19 நோயைச் சமாளிக்க ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பே 2ஆவது வாய்ப்பு!

கொவைட்-19 நோயின் தீவிர நிலையை எதிர்கொள்ளும் போது, எந்த நாடும் தனியாகவே அதைச் சமாளிக்க முடியாது. முன்பு இல்லாத அளவிற்கு பன்னாட்டுச் சமூகம் மேலும் பெரிய ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.

புதிய கரோனா வைரஸ், வுஹான் நகரிலுள்ள மீன் சந்தையில் உருவானது என்பது தவறான கருத்துGஅமெரிக்க நிபுணர்

புதிய கரோனா வைரஸ், வுஹான் நகரிலுள்ள மீன் சந்தையில் உருவானது என்பது தவறான கருத்துGஅமெரிக்க நிபுணர்

அமெரிக்காவின் Tulane  டுலான் பல்கலைக்கழகத்தின் மருத்துவயியல் கல்லூரியைச் சேர்ந்த பேராரியர் ராபர்ட் கார்ரி சமீபத்தில் எ.பி.சி எனும் அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனத்தின் சிறப்பு நேர்காணல் அளித்தபோது, புதிய கரோனா வைரஸ், சீனாவின் வுஹான் நகரிலுள்ள கடல் உணவுச் சந்தையில் உருவானது அல்ல என்று குறிப்பிட்டார்

கொவைட்-19 சமாளிக்க விரைவாக செயல்பட வேண்டுகின்றோம்

கொவைட்-19 சமாளிக்க விரைவாக செயல்பட வேண்டுகின்றோம்

உச்சி மாநாட்டில் உருவான பல முக்கிய பொது கருத்துக்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். கூடிய விரைவில் கொவைட்-19 தொற்று நோயைத் தேற்கடிப்பதற்கு பங்காற்ற வேண்டும்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் உலகிற்கு உதவும்  சீனா

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் உலகிற்கு உதவும் சீனா

தற்போது, புதிய ரக கரோனா வைரஸ் உலகின் பல்வேறு இடங்களில் பரவி வருகிறது. சீனாவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் ஈடுப்பட்ட மருத்துவர்களில் சிலர், வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள மருத்துவர்களுக்கு நேரடியாக உதவியளித்து வருகின்றனர்

உலகளாவிய தொற்று நோய் தடுப்பில் பாரம்பரிய சீன மருத்துவத்தின் பங்கு

உலகளாவிய தொற்று நோய் தடுப்பில் பாரம்பரிய சீன மருத்துவத்தின் பங்கு

மார்ச் 11ஆம் நாள், பெய்ஜிங், ட்செங்சோ, ஹாங்காங், இத்தாலியின் ரோம், கனடாவின் டொரன்டொ, சிங்கப்பூர் ஆகிய 6 இடங்களில் பாரம்பரிய சீன மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் சிலர் முதன்முறையாக காணொளி கூட்டம் நடத்தினர்

உலகளாவிய கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சீனாவின் பங்கு

உலகளாவிய கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சீனாவின் பங்கு

உள்ளூர் நேரப்படி மார்ச் 11ஆம் நாளிரவு 6 மணி வரை, இத்தாலியில் கரோனா வைரஸால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 12462. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் அமெரிக்காவின் குறைபாடுகள்

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் அமெரிக்காவின் குறைபாடுகள்

கரோனா வைரஸ் பரவியது முதல் தற்போதுவரை, இவ்வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் சீனா மற்றும் அமெரிக்காவின் வெவ்வேறான செயல்கள் தெளிவாக காணப்படுவதை அறிய முடிகிறது.கடினமான முயற்சியுடன், சீனா, ஒரு திங்களுக்கும் மேலான காலத்துக்குள் கரோனா வைரஸ் பரவலைப் பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளது

சீன மனித உரிமை துறையின் வளர்ச்சி

சீன மனித உரிமை துறையின் வளர்ச்சி

புதிய ரக கரோனா வைரஸ் பரவிய பிறகு, ஹுபெய் மாநிலத்தில் நோய் பரவல் தடுப்பு முன்னணியில் லட்சக்கணக்கான பெண் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

சீன அரசுத் தலைவரின் தலைமையிலுள்ள கரோனா வைரஸ் தடுப்புப் பணி

சீன அரசுத் தலைவரின் தலைமையிலுள்ள கரோனா வைரஸ் தடுப்புப் பணி

தற்போது, கரோனா வைரஸ் உலகளவில் பரவி வருகிறது. சீனாவில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது. சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வு படிப்படியாக இயல்பான நிலைக்குத் திரும்பி வருகிறது

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் பற்றிய உணமையான நிலைமை

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் பற்றிய உணமையான நிலைமை

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 6ஆம் நாள் 23 மணி வரை, கரோனா வைரஸ் அந்நாட்டின் 27 மாநிலங்களைச் சேர்ந்த 61 நகரங்களில் பரவியுள்ளது. 330 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்தனர்

சீனாவின் வைரஸ் பரவல் தடுப்புக்கு வலுவான ஆதரவை அளிக்கும் அறிவியல் தொழில் நுட்பங்கள்

சீனாவின் வைரஸ் பரவல் தடுப்புக்கு வலுவான ஆதரவை அளிக்கும் அறிவியல் தொழில் நுட்பங்கள்

புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, இவ்வைரஸுக்கு எதிரான பல அறிவியல் ஆய்வுகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பாடங்களையும் துறைகளையும் கடந்த சீன அறிவியல் ஆராய்ச்சிக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட்டு வருகின்றன

சீனாவை மன்னிப்பு கேட்கச் சொல்லும் விவகாரத்தில் எந்த வித ஆதாரமும் இல்லைI

சீனாவை மன்னிப்பு கேட்கச் சொல்லும் விவகாரத்தில் எந்த வித ஆதாரமும் இல்லைI

கொவைட்-19 வைரஸ் பரவலை மிக முன்னதாக கண்டறியப்பட்ட நாடாக சீனா விளங்குகிறது. இந்நிலையில், சில மேலை நாட்டு செய்தி ஊடகங்கள், எந்த வித ஆதாரமுமின்றி, கொவைட்-19 வைரஸை சீன வைரஸ்  என்று கூறி  அவதூறுக் கருத்து பரப்பி வருகிறது.

கொவைட்-19 தடுப்பில் சீனாவின் முக்கிய அனுவபங்கள்: சுகாதார வல்லூநர்கள்

கொவைட்-19 தடுப்பில் சீனாவின் முக்கிய அனுவபங்கள்: சுகாதார வல்லூநர்கள்

வரலாற்றில் இல்லாத அளவிற்கு தைரியம் மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியவற்றுடன், ஆக்கப்பூர்வமான கட்டுப்பாட்டு நடவடிக்கைளை சீனா மேற்கொண்டுள்ளது. இது குறித்து, பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்ட சீனா-உலக சுதாகார அமைப்பின் கூட்டு கள ஆய்வுக் அறிக்கையில், தெரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்சி அடைந்து வரும் சீனப் பொருளாதாரம்

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்சி அடைந்து வரும் சீனப் பொருளாதாரம்

சீனாவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு தற்போது மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு இடங்களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை மீண்டும் துவங்கியுள்ளன, பொது மக்கள் வேலைக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனர்

மனிதக் குலத்தைக் கருதி கரோனா வைரஸ் பரவலை எதிர்த்து வரும் சீனா

மனிதக் குலத்தைக் கருதி கரோனா வைரஸ் பரவலை எதிர்த்து வரும் சீனா

கரோனா வைரஸ் சீனாவில் பரவியது முதல் தற்போதுவரை, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வழிமுறைகளின் மூலம் சீனாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.அத்துடன், சீனாவுக்கான பல்வேறு நாடுகளின் தூதர்கள் காணொளிகளின் வழியாக சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

வெளிப்படையான முறையில் வைரஸ் பரவலைத் தடுக்கிறது சீனாG அமெரிக்காவுக்கான சீனத் தூதர்

வெளிப்படையான முறையில் வைரஸ் பரவலைத் தடுக்கிறது சீனாG அமெரிக்காவுக்கான சீனத் தூதர்

அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சுய் தியன்காய் பிப்ரவரி 13ஆம் நாள், என்.பி.ஆர் எனும் அமெரிக்காவின் தேசிய பொது வானொலி நிலையத்தின் “காலை செய்திகள்” எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஸ்டீவ் இன்ஸ்கீப்க்கு நேர்காணலை அளித்தார்

இவ்வாண்டு வளர்ச்சி இலக்குகளை நனவாக்க பாடுபடும் சீனா

இவ்வாண்டு வளர்ச்சி இலக்குகளை நனவாக்க பாடுபடும் சீனா

இத்தகைய தகவல்களே, சீன மக்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், உலகிற்கு நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது. உலகின் 2ஆவது பெரிய பொருளாதாரமாக திகழும் சீனா நன்கு வளர்ச்சி அடைந்தால், உலகம் நன்மை பெறும் என்பதில் ஐயமில்லை.

12NextEndTotal 2 pages