மக்களே முதன்மை----கரோனா வைரஸுக்கு எதிராக ஷி ச்சின்பிங் தலைமையிலுள்ள போராட்டம்

இலக்கியா Published: 2020-03-21 16:08:53
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

கரோனா வைரஸ், நவ சீனா நிறுவப்பட்ட பின் மிக விரைவாகவும், பெரிய அளவிலும் பரவி, கட்டுப்படுத்துவதில் கடினம் என்ற நிலை நிலவிய ஒரு கடுமையான திடீர் சுகாதார சம்பவமாகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி இவ்வைரஸ் பரவல் தடுப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. சீனப் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இதில் கவனம் செலுத்தி, கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான மக்கள் போராட்டத்துக்கு நேரடியாகத் தலைமைத் தாங்கி வருகிறார்.

மக்களே முதன்மை----கரோனா வைரஸுக்கு எதிராக ஷி ச்சின்பிங் தலைமையிலுள்ள போராட்டம் என்ற தலைப்பிலான காணொளியைப் பார்க்க வாங்க!


இந்த செய்தியைப் பகிர்க